கப்டன் சிவதாஸ் (விசாகன்) அவர்கள் திருநெல்வேலி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். லோகேந்திரராசா முகுந்தன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 3 நவம்பர் 1999 அன்று முல்லைத்தீவு மாவட்டம் அம்பகாமப் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.