மேஜர் சத்தியன் அவர்கள் மேன்காமம், கிளிவெட்டி, மூதூர், திருகோணமலையைச் சேர்ந்தவர். அருளம்பலம் மோகனச்சந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1 நவம்பர் 1999 அன்று திருகோணமலை மாவட்டம் மூதூர் இலக்கந்தை கடற்பரப்பில் கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
தமிழீழம் என்ற சுதந்திர தேசம் வரலாற்றின் குழந்தையாக விரைவில் பிறப்பெடுக்கும். அந்த சுதந்திர தேசத்தின் ஆன்மாவாக, ஆளுமையாக எமது மாவீரர்கள் என்றும் எம்முடன் நிலைத்து வாழ்வார்கள்.