2-ஆம் லெப்டினன்ட் டெஸ்மன் அவர்கள் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர். வேலையா ரமேஸ்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 14 மே 1989 அன்று யாழ். மாவட்டம் திருநெல்வேலிப் பகுதியில் இந்தியப் படையினருடனான சமரின்போது சயனைட் உட்கொண்டு வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஒரு சத்திய இலட்சியத்திற்காக தம் இன்னுயிரை ஈகம் செய்த எம் இனிய வீரர்களை இன்று நாம் எமது நெஞ்சப் பசுமையில் நினைவு கூர்ந்து கௌரவிப்போம். அவர்களது வீரத்திற்கும், அதியுயர்ந்த தியாகத்திற்கும் தலைகுனிந்து வணக்கம் தெரிவிப்போம்.