2-ஆம் லெப்டினன்ட் அஜிந்தன் அவர்கள் 2-ஆம் குறிச்சி, களுவன்கேணி, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். சண்முகம் ரவீந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 12 செப்டம்பர் 1999 அன்று மன்னார் மாவட்டம் பெரியமடு நோக்கி முன்னேறிய சிறிலங்கா படையினர் மீதான ஊடுருவித் தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
விடுதலை என்பது ஒரு அக்கினிப் பிரவேசம்; நெருப்பு நதிகளை நீந்திக் கடக்கும் நீண்ட பயணம்; தியாகத்தின் தீயில் குதிக்கும் யாகம். இந்த விடுதலை வேள்விக்கு தமது உயிரை ஈகம் செய்தவர்கள் மாவீரர்கள்.