லெப்டினன்ட் கரிமனு அவர்கள் துறைநீலாவணை, அம்பாறையைச் சேர்ந்தவர். இராசமாணிக்கம் செல்வநாயகம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 12 செப்டம்பர் 1999 அன்று மன்னார் மாவட்டம் பெரியமடு நோக்கி முன்னேறிய சிறிலங்கா படையினர் மீதான ஊடுருவித் தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது மண் நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண். எமது மூதாதையோரின் பாதச்சுவடுகள் பதிந்த மண். எமது பண்பாடும் வரலாறும் வேர்பதிந்து நிற்கும் மண் எமக்கே சொந்தமாக வேண்டும் என்ற குறிக்கோளுக்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.