கப்டன் முத்துக்குமார்(ஸ்ரிபன்) அவர்கள் யாக்கரை, கரவெட்டி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சண்முகம் ஞானச்சந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 10 ஜூலை 1999 அன்று யாழ். மாவட்டம் கட்டைக்காடு வெற்றிலைக்கேணிப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.