2-ஆம் லெப்டினன்ட் சங்கீதா அவர்கள் ஈச்சந்தீவு, நாவற்காடு, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். இரட்ணசிங்கம் இராஜமாலினி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 10 ஜூன் 1999 அன்று கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.