கரும்புலி மேஜர் அரசப்பன் அவர்கள் சந்திவெளி, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். மயில்வாகனம் அருட்செல்வன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 29 மே 1999 அன்று மட்டக்களப்பு நகரில் வைத்து தேசத்துரோகி ராசீக் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள்.