லெப்.கேணல் தேவநேயன் (தர்சன்) அவர்கள் அழியவளை, தாளையடி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். முத்துக்குமார் கலைஞானசேகர் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1 மே 1999 அன்று முல்லைத்தீவு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான நேரடி மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஒடுக்கப்படும் மானிடத்தின் விடுதலையை நோக்கிய பயணமாகவே மனித வரலாறு நகர்கிறது. ஒடுக்கப்படும் சமுதாயங்கிளிலிருந்தே வரலாறு படைக்கும் சக்திபெற்ற அபூர்வ மனிதர்கள் பிறக்கிறார்கள். எமது சமூகத்திற் பிறந்த அந்த அந்த அபூர்வ மனிதர்கள்தான் எமது மாவீரர்கள்.