வீரவேங்கை உலகையா அவர்கள் கண்டி, சிறிலங்காவைச் சேர்ந்தவர். இராயப்பன் போல்பெனடிக் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 26 மார்ச் 1999 அன்று மன்னார் மாவட்டம் ரணகோச நடவடிக்கையில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
சிங்கள ஆயுதப் படைகளையும் உலகின் மிகப் பெரிய இந்தியப் படைகளையும் தனித்து நின்று போராடி எமது மாவீரர்கள் படைத்த மகத்தான சாதனைகள் இன்று உலக வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.