வீரவேங்கை ஒளியருவி (மிகேந்திரா) அவர்கள் அடம்பன், வேப்பங்குளம், மன்னாரைச் சேர்ந்தவர். பண்டா அசோக்மாலினி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் கிளிநொச்சி படைத்தளம் மீதான ஓயாத அலைகள் 2 நடவடிக்கையில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது 12 டிசம்பர் 1998 அன்று வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத் தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.