கப்டன் புயல்வாணன் அவர்கள் கோண்டாவில் கிழக்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். இராசையா தர்மசீலன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளப் பகுதியில் ஜெயசிக்குறு சிறிலங்கா படையினருடனான மோதலில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது 10 நவம்பர் 1998 அன்று வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.