கப்டன் முடியரசி அவர்கள் மந்திகை, புலோலி கிழக்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். தங்கராசா கலைமதி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 9 நவம்பர் 1998 அன்று முல்லைத்தீவு கடற்பரப்பில் ஏற்பட்ட படகு விபத்தில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஈடிணையற்ற ஈகங்கள் மூலம் விடுதலைக்கு நாம் கொடுத்த விலை அளப்பற்றது. எமது மக்கள் இறைமை பெற்று பெருமையுடன் வாழவேண்டும் என்ற இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.