கப்டன் புனிதன் அவர்கள் சரசாலை தெற்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். முருகேசு ரவிதாஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 25 ஜூலை 1998 அன்று யாழ். மாவட்டம் குருநகர்ப் பகுதியில் அமைந்திருந்த காவல்துறை காவலரண் மீதான தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்களைப் புனிதர்களாகவே நான் கௌரவிக்கிறேன். தாய் நாட்டின் விடுதலையென்ற பொதுமையான பற்றுணர்வால் ஈர்க்கப்படும் அவர்கள், தமது தனிமையான பற்றுக்களையும் பாசவுறவுகளையும் துறந்துவிடுகிறார்கள்.