வீரவேங்கை முல்லைக்கீதன் அவர்கள் அக்கரைப்பற்று, அம்பாறையைச் சேர்ந்தவர். மதிபாலசிங்கம் காந்தரூபன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 26 மே 1998 அன்று மட்டக்களப்பு மாவட்டம் மியான்குளப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான நேரடி மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.