லெப்டினன்ட் அன்பு (சுயம்பரன்) அவர்கள் தாமரைக்குளம், திருக்கோவில், அம்பாறையைச் சேர்ந்தவர். கிருஸ்ணப்பிள்ளை நடேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 26 மே 1998 அன்று மட்டக்களப்பு மாவட்டம் மியான்குளப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான நேரடி மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்களது அற்புதமான இலட்சிய வாழ்க்கை, அவர்களது தியாகங்கள், அவர்கள் அனுபவித்த துன்ப துயரங்கள், ஏக்கங்கள், அவர்கள் கண்ட கனவுகள் இவை எல்லாவற்றினதும் ஒட்டுமொத்த வெளிப்பாடகவே எமது போராட்ட வரலாறு முன்னேறிச் செல்கின்றது. எமது வீர சுதந்திர வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால், வியர்வையால், கண்ணீரால் எழுதப்பட்டது.