வீரவேங்கை சிவபாலன் அவர்கள் வெலிக்கந்தை, வாழைச்சேனை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். செல்லத்தம்பி சுவேந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 24 மே 1998 அன்று மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி கறுத்தபாலப் பகுதியில் அமைந்திருந்த படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தாம் தழுவிக்கொண்ட இலட்சியத்தைத் தமது உயிரிலும் மேலாக நேசித்தவர்கள். மக்களின் விடுதலையை தமது மானசீக இலட்சியமாக, வாழ்வின் உயரிய குறிக்கோளாக வரித்துக் கொண்டவர்கள். அந்த இலட்சியத்திற்காகவே மடிந்தவர்கள்.