2-ஆம் லெப்டினன்ட் அருவியன் அவர்கள் சிறுவாமுனை, நாவற்காடு, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். தம்பிராசா கணேசன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 24 மே 1998 அன்று மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி கறுத்தபாலப் பகுதியில் அமைந்திருந்த படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது மாவீரர்கள் ஒவ்வொருவரது சாவும் எமது நாட்டின் விடுதலையை முரசறையும் வீரசுதந்திர பிரகடனமாகவே சம்பவிக்கின்றது. இந்த நிலத்தின் நெஞ்சில் படுத்துறங்கும் எமது மாவீரர்களின் கல்லறைகளில் இருந்து இந்தச் சுதந்திரப் பிரகடனங்களின் பேரொளி எழுகிறது.