2-ஆம் லெப்டினன்ட் விஜயபாமன் அவர்கள் கிரான், மட்டக்களப்பைச் சேர்ந்தவர். மயில்வாகனம் தேவநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 24 மே 1998 அன்று மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி கறுத்தபாலப் பகுதியில் அமைந்திருந்த படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது மண்ணிலே, எமது காலத்திலே எமது கண்முன்னே வீரத்திற்கு இலக்கணமாக வாழ்ந்து, விடுதலையின் வித்தாக வீழ்ந்தவர்கள் எமது மாவீரர்கள்.