கடற்கரும்புலி கப்டன் பூங்குழலி அவர்கள் நெடுந்தீவு கிழக்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சாமிநாதர் சின்னமலர் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 18 ஏப்ரல் 1998 அன்று திருகோணமலை கடற்பரப்பில் கடற்படை டோறா பீரங்கிப் படகு மீதான கரும்புலி தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.