கப்டன் சுகந்தன் அவர்கள் புன்னைநீராவியடி, விசுவமடு, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். புண்ணியமூர்த்தி மதீஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் கிளிநொச்சி - பரந்தன் படைத்தளத் தாக்குதலில் விழுப்பபுண்ணடைந்து பண்டுவம் பெறும்போது 7 பிப்ரவரி 1998 அன்று வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் இந்த மண்ணுக்காக மடிந்தார்கள். இந்த மண்ணின் விடிவிற்காக மடிந்தார்கள். எமது மண்ணில் எமது மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டுமென்ற இலட்சியத்திற்காக மடிந்தார்கள்.