கரும்புலி கப்டன் அருண் அவர்கள் நாரந்தனை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். அம்பிகாவதி அருட்சோதி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1 பிப்ரவரி 1998 அன்று கிளிநொச்சி படைத்தளப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தாம் தழுவிக்கொண்ட இலட்சியத்தைத் தமது உயிரிலும் மேலாக நேசித்தவர்கள். மக்களின் விடுதலையை தமது மானசீக இலட்சியமாக, வாழ்வின் உயரிய குறிக்கோளாக வரித்துக் கொண்டவர்கள். அந்த இலட்சியத்திற்காகவே மடிந்தவர்கள்.