லெப்டினன்ட் ஆனந்தராசா (ஆனந்தப்பா) அவர்கள் பண்டாரியாவெளி, கொக்கட்டிசோலை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். வேலப்போடி தேவராஜா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 15 நவம்பர் 1997 அன்று வவுனியா மாவட்டம் கனகராயன்குளப் பகுதியில் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் இந்த மண்ணுக்காக மடிந்தார்கள். இந்த மண்ணின் விடிவிற்காக மடிந்தார்கள். எமது மண்ணில் எமது மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டுமென்ற இலட்சியத்திற்காக மடிந்தார்கள்.