கப்டன் ராஜேந்திரன் (ரஜனி) அவர்கள் கற்சிலைமடு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவைச் சேர்ந்தவர். மாணிக்கவாசகர் சிவனேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 11 நவம்பர் 1997 அன்று யாழ். மாவட்டம் தென்மராட்சிக் கோட்டத்தில் சிறிலங்கா படையினருடனான மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
அந்நிய ஆதிக்க விலங்குளால் கட்டுண்டு கிடக்கும் எமது தாயக மண்ணை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமை பெற்ற சுதந்திர தேசமாக உருவாக்கும் இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.