மேஜர் பாவலன் (சேகுவரா) அவர்கள் கற்கடந்தகுளம், முருங்கன், மன்னாரைச் சேர்ந்தவர். செபமாலைசேவியர் ஜெயானந்தன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 10 நவம்பர் 1997 அன்று திருகோணமலை மாவட்டம் புல்மோட்டைப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.