கப்டன் ஜெனா (வடிவேலன்) அவர்கள் ஈச்சிலம்பற்றை, மூதூர், திருகோணமலையைச் சேர்ந்தவர். கந்தசாமி இராசதுரை என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 5 நவம்பர் 1997 அன்று திருகோணமலை மாவட்டத்தில் வெடிவிபத்தில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்களைப் புனிதர்களாகவே நான் கௌரவிக்கிறேன். தாய் நாட்டின் விடுதலையென்ற பொதுமையான பற்றுணர்வால் ஈர்க்கப்படும் அவர்கள், தமது தனிமையான பற்றுக்களையும் பாசவுறவுகளையும் துறந்துவிடுகிறார்கள்.