வீரவேங்கை மகிந்தன் அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவர். 3 ஆகஸ்ட் 1988 அன்று இந்தியப்படையினர் கைது செய்ய முற்படுகையில் சயனைட் உட்கொண்டு வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் ஒவ்வொருவரது சாவும் எமது நாட்டின் விடுதலையை முரசறையும் வீரசுதந்திர பிரகடனமாகவே சம்பவிக்கின்றது. இந்த நிலத்தின் நெஞ்சில் படுத்துறங்கும் எமது மாவீரர்களின் கல்லறைகளில் இருந்து இந்தச் சுதந்திரப் பிரகடனங்களின் பேரொளி எழுகிறது.