வீரவேங்கை செந்தூரன் அவர்கள் 40-ஆம் கிராமம், மட்டக்களப்பைச் சேர்ந்தவர். ஆறுமுகம் கணேசமூர்த்தி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 22 ஜூலை 1988 அன்று மட்டக்களப்பு மாவட்டம் நெல்லிக்காட்டில் இந்தியப் படையினருடனான நேரடிச் சமரின்போது சயனைட் உட்கொண்டு வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
அந்நிய ஆதிக்க விலங்குளால் கட்டுண்டு கிடக்கும் எமது தாயக மண்ணை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமை பெற்ற சுதந்திர தேசமாக உருவாக்கும் இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.