லெப்டினன்ட் தீப்பொறி அவர்கள் அராலி கிழக்கு, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். அப்புலிங்கம் அருள்கரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 5 அக்டோபர் 1997 அன்று முல்லைத்தீவு மாவட்டம் கரிப்பட்டமுறிப்புப் பகுதியில் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
சிங்கள ஆயுதப் படைகளையும் உலகின் மிகப் பெரிய இந்தியப் படைகளையும் தனித்து நின்று போராடி எமது மாவீரர்கள் படைத்த மகத்தான சாதனைகள் இன்று உலக வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.