லெப்டினன்ட் பன்னீர்ச்செல்வன் அவர்கள் மயிலிட்டி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சற்குணநாதன் சசிக்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 7 ஆகஸ்ட் 1997 அன்று வவுனியா மாவட்டம் புளியங்குளப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான திடீர் மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தாம் தழுவிக்கொண்ட இலட்சியத்தைத் தமது உயிரிலும் மேலாக நேசித்தவர்கள். மக்களின் விடுதலையை தமது மானசீக இலட்சியமாக, வாழ்வின் உயரிய குறிக்கோளாக வரித்துக் கொண்டவர்கள். அந்த இலட்சியத்திற்காகவே மடிந்தவர்கள்.