வீரவேங்கை நேசன் அவர்கள் காரைதீவு, அம்பாறையைச் சேர்ந்தவர். 27 மே 1988 அன்று அம்பாறை மாவட்டம் காரைதீவுப் பகுதியில் தேசவிரோத கும்பல்களுடனான சமரின்போது சயனைட் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் இந்த மண்ணுக்காக மடிந்தார்கள். இந்த மண்ணின் விடிவிற்காக மடிந்தார்கள். எமது மண்ணில் எமது மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டுமென்ற இலட்சியத்திற்காக மடிந்தார்கள்.