லெப்டினன்ட் அழகியநம்பி அவர்கள் கடற்கரைச்சேனை, கட்டைபறிச்சான், மூதூர், திருகோணமலையைச் சேர்ந்தவர். கருணதாஸ் அஜித்விஜயதாஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1 ஆகஸ்ட் 1997 அன்று வவுனியா மாவட்டம் ஓமந்தைப் பகுதியில் ஜெயசிக்குறு படைத்தளம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.