லெப்டினன்ட் மலர் அவர்கள் வேலணை வடக்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். பரநிருபசிங்கம் சரஸ்வதி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 16 ஜூலை 1997 அன்று வவுனியா மாவட்டம் மதியாமடுப் பகுதியில் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத் தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.