வீரவேங்கை இரசாத் அவர்கள் காரைதீவு, அம்பாறையைச் சேர்ந்தவர். 17 மே 1988 அன்று அம்பாறை மாவட்டம் காரைதீவுப் பகுதியில் தேசவிரோதிகளுடன் ஏற்பட்ட மோதலின்போது சயனைட் உட்கொண்டு வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இந்த நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சிகளாகவே எமக்குக் காட்சி தருகின்றன.