மேஜர் ஜெயா (ஈழவேந்தன்) அவர்கள் நவபுரம், கைதடி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். இராஜகோபால் மதனகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 9 ஜூலை 1997 அன்று யாழ். மாவட்டம் மிருசுவில்ப் பகுதியில் அமைந்திருந்த காவலரண்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
சத்தியம் மீது கட்டப்பட்ட இலட்சியத்திற்காக மடிபவர்கள் என்றுமே சாவதில்லை. அவர்கள் ஒவ்வொருவருமே தனிமனித சரித்திரங்களாக என்றும் வாழ்வார்கள்.