வீரவேங்கை நாகவேல் அவர்கள் மாங்காடு, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். 14 மே 1988 அன்று மட்டக்களப்பு மாவட்டம் களுவங்கேணிப் பகுதியில் இந்தியப் படையினரின் சுற்றிவளைபபின்போது சயனைட் உட்கொண்டு வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மக்களின் விடுதலையென்ற மகத்தான இலட்சியத்தை வரித்து அந்த இலட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த இலட்சியத்தை அடைய உறுதிதளராது போராடி அந்த இலட்சியப் போரில் தமது உயிரையே அர்ப்பணித்த மாவீரர்கள் மகோன்னதமான மனிதப்பிறவிகள்.