சிங்கள ஆயுதப் படைகளையும் உலகின் மிகப் பெரிய இந்தியப் படைகளையும் தனித்து நின்று போராடி எமது மாவீரர்கள் படைத்த மகத்தான சாதனைகள் இன்று உலக வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.
லெப்டினன்ட் சித்தார்த்தன் (கார்த்திக்)
வெள்ளைக்குட்டி சுந்தரலிங்கம்