உள்ளடக்கத்திற்குச் செல்லவும்

ராஜ் - வரதப்பா

நிலை நிலை Portrait
வீரவேங்கை ராஜ்
தங்கவேலாயுதம் ஜெயராஜ்
மயிலிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.08.1990
நிலை நிலை Portrait
கப்டன் வரதப்பா
தங்கவேலாயுதம் விஜயராஜ்
மயிலிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.09.1991
உண்மையில் ஒரு விடுதலைவீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்துவிடுவதில்லை.
மேதகு வே.பிரபாகரன் தமிழீழத் தேசியத் தலைவர்