• This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

துணைப்படை வீரர்கள்

களங்களில் போராளிகளிற்கு துணைநின்று களமாடி வீழ்ந்த துணைப்படையினரின் விபரங்கள்



வீரவேங்கை தூயவன்

சங்கரப்பிள்ளை இராமலிங்கம்
மாவிட்டபுரம்

இம் மாவீரர் பற்றிய முழுமையான விபரம்

பிரிவு:
துணைப்படை வீரர்
நிலை:
வீரவேங்கை
இயக்கப் பெயர்:
தூயவன்
இயற்பெயர்:
சங்கரப்பிள்ளை இராமலிங்கம்
பால்:
ஆண்
முகவரி:
மாவிட்டபுரம்
மாவட்டம்:
யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு:
22.04.1938
வீரச்சாவு:
04.06.1994
நிகழ்வு:
யாழ்ப்பாண மாவட்டத்தில் சுகவீனம் காரணமாக சாவு
மேலதிக விபரம்:

மாவீரர் விபரக்கோவையில் மாவிட்டபுரம் மற்றும் வட்டுக்கோட்டை தெற்கு ஆகிய இடங்கள் இம்மாவீரரின் முகவரியாக குறிப்பிடப்பட்டுள்ளன. சரியான முகவரி எதுவென எம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை.

Image
© 2011 - 2024 Veeravengaikal.Com. All Rights Reserved.