தமிழீழ தாயக விடுதலைப் போரில் 2004ம் ஆண்டுவரை தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் பெயர் விபரங்களை துயிலும் இல்ல ரீதியாக இணைத்துள்ளோம். இங்கே மாவீரர்களின் பெயர் விபரங்கள் மாத்திரமே பதிவுசெய்யப்பட்டுள்ளது. வெகு விரைவில் இம் மாவீரர்கள் பற்றிய முழுவிபரங்களுடனும், 2004ம் ஆண்டிற்குப் பின்னர் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்களும் ஒரு தரவுத்தளமாக இணைக்கப்படும்.
 
 

 

Copyright © Veeravengaikal.Com
http://www.veeravengaikal.com - info@veeravengaikal.com