வீரவேங்கை நிசாம் அவர்கள் பொத்துவில், அம்பாறையைச் சேர்ந்தவர். சின்னத்தம்பி குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 3 டிசம்பர் 1984 அன்று தமிழகத்தில் தவறுதலாக நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார். அம்பாறை மாவட்டத்தின் முதல் மாவீரர் இவராவார்.
இந்த மாவீரரின் முழு விவரங்கள்
சேவை விவரங்கள்
நிலை
வீரவேங்கை
இயக்கப் பெயர்
நிசாம்
தனிப்பட்ட விவரங்கள்
இயற்பெயர்
சின்னத்தம்பி குமார்
சொந்த இடம்
பொத்துவில்
மாவட்டம்
அம்பாறை
பிறந்த நாள்
12.11.1954
வீரச்சாவு நிகழ்வு விவரங்கள்
வீரச்சாவு நாள்
03.12.1984
நிகழ்வு மாவட்டம்
வெளி (இந்தியா)
நிகழ்வு
தமிழகத்தில் தவறுதலாக நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் வீரச்சாவு.
மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு ஒரு சாதாரண சாவு நிகழ்வு அல்ல. எமது தேச விடுதலையின் ஆன்மீக அறைகூவலாகவே மாவீரர்களது மரணம் நிகழ்கின்றது. எமக்கு ஒரு நாடு வேண்டும் என்ற ஆக்ரோசமான இலட்சிய வேட்கையுடனேயே மாவீரர்கள் களத்தில் வீழ்கின்றார்கள்.