லெப்.கேணல் சாந்தன் அவர்கள் முனைக்காடு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். சிவப்பிரகாசம் மதிரூபன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 29 ஏப்ரல் 2009 அன்று முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால்ப் பகுதியில் சிறிலங்கா படையினரின் எறிகணை வீச்சில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
உலக வரலாற்றில் எங்குமே, எப்பொழுதுமே நிழந்திராத அற்புதமான தியாகங்கள் இந்த மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன. மனித ஈகத்தின் உச்சங்களை எமது போராட்ட வரலாறு தொட்டுநிற்கிறது. இந்த மகோன்னதமான தியாக வரலாற்றைப் படைத்தவர்கள் எமது மாவீரர்கள்.