நாட்டுப்பற்றாளர் செல்வகுமார் அவர்கள் விநாயகபுரம் - 01, அம்பாறையைச் சேர்ந்தவர். அரசரத்தினம் செல்வகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 9 அக்டோபர் 2003 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்களைப் புனிதர்களாகவே நான் கௌரவிக்கிறேன். தாய் நாட்டின் விடுதலையென்ற பொதுமையான பற்றுணர்வால் ஈர்க்கப்படும் அவர்கள், தமது தனிமையான பற்றுக்களையும் பாசவுறவுகளையும் துறந்துவிடுகிறார்கள்.