லெப்டினன்ட் ராஜா அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர். இராமலிங்கம் பரமதேவா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 22 செப்டம்பர் 1984 அன்று மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடிப் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா காவல்துறை நிலையம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார். மட்டக்களப்பு மாவட்டத்தின் முதல் மாவீரர் இவராவார்.