லெப்டினன்ட் யாழிசை(யாழ்வெற்றி) அவர்கள் ஒட்டுசுட்டான், முல்லைத்தீவைச் சேர்ந்தவர். யோகராசா பிருந்திகா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 4 ஜூன் 2007 அன்று மன்னார் மாவட்டம் கட்டையடம்பன் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மண் நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண். எமது மூதாதையோரின் பாதச்சுவடுகள் பதிந்த மண். எமது பண்பாடும் வரலாறும் வேர்பதிந்து நிற்கும் மண் எமக்கே சொந்தமாக வேண்டும் என்ற குறிக்கோளுக்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.