போருதவிப்படை வீரர் கரன் அவர்கள் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்தவர். செல்வநாயகம் கரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 30 ஏப்ரல் 2007 அன்று வவுனியா மாவட்டத்தில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஒரு சத்திய இலட்சியத்திற்காக தம் இன்னுயிரை ஈகம் செய்த எம் இனிய வீரர்களை இன்று நாம் எமது நெஞ்சப் பசுமையில் நினைவு கூர்ந்து கௌரவிப்போம். அவர்களது வீரத்திற்கும், அதியுயர்ந்த தியாகத்திற்கும் தலைகுனிந்து வணக்கம் தெரிவிப்போம்.