போருதவிப்படை வீரர் வசந்தன் அவர்கள் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்தவர். அழகன் வசந்தன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 22 மார்ச் 2007 அன்று வவுனியா மாவட்டம் நவ்விப் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இந்த மாவீரர்களை நான் கௌரவிக்கிறேன். அவர்களுக்கு சிரம் தாழ்த்தி வணக்கம் செலுத்துகிறேன். அவர்களது தியாகத்தையும், வீரத்தையும், விடுதலைப் பற்றையும் எண்ணிப் பார்க்கும்போது எனது உள்ளம் பெருமை கொள்கிறது.