கடற்கரும்புலி கப்டன் ஜெயாஞ்சலி அவர்கள் தாளையடி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். இராமையா இந்திராதேவி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 3 ஜூலை 2000 அன்று தமிழீழக் கடற்பரப்பில் தாக்குதல் முயற்சியின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இந்த நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சிகளாகவே எமக்குக் காட்சி தருகின்றன.