கப்டன் அறிவு அவர்கள் ஒட்டங்குளம், துணுக்காய், முல்லைத்தீவைச் சேர்ந்தவர். கனகசபை சிவாநந்தன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 13 ஜூலை 1989 அன்று கொழும்பில் அமிர்தலிங்கம் உட்பட்ட தமிழினத் துரோகிகளிற்கு தண்டனை வழங்கிவிட்டு வரும்போது சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இந்த மாவீரரின் முழு விவரங்கள்
சேவை விவரங்கள்
நிலை
கப்டன்
இயக்கப் பெயர்
அறிவு
படையணி / துறை
புலனாய்வுத்துறை
தனிப்பட்ட விவரங்கள்
இயற்பெயர்
கனகசபை சிவாநந்தன்
சொந்த இடம்
ஒட்டங்குளம், துணுக்காய்
மாவட்டம்
முல்லைத்தீவு
பால்
ஆண்
பிறந்த நாள்
08.12.1970
வீரச்சாவு நிகழ்வு விவரங்கள்
வீரச்சாவு நாள்
13.07.1989
நிகழ்வு மாவட்டம்
வெளி (சிறிலங்கா)
நிகழ்வு
கொழும்பில் அமிர்தலிங்கம் உட்பட்ட தமிழினத் துரோகிகளிற்கு தண்டனை வழங்கிவிட்டு வரும்போது சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு.
விதைப்பு விபரங்கள்
துயிலுமில்லம்
கனகபுரம்
துயில்நிலை
நினைவுக்கல்
குடும்ப மாவீரர் விவரங்கள்
தரவு கிடைக்கவில்லை
இம் மாவீரரரின் குடும்பத்தைச் சேர்ந்த மாவீரர்களின் தரவுகள் இல்லை.
மூல விவரங்கள்
விவர மூலம்
கோப்பு
பதிவு விபரங்கள்
தொடர்எண்
1461
பதிவு நாள்
2012-03-29 17:14:00
“
மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு ஒரு சாதாரண சாவு நிகழ்வு அல்ல. எமது தேச விடுதலையின் ஆன்மீக அறைகூவலாகவே மாவீரர்களது மரணம் நிகழ்கின்றது. எமக்கு ஒரு நாடு வேண்டும் என்ற ஆக்ரோசமான இலட்சிய வேட்கையுடனேயே மாவீரர்கள் களத்தில் வீழ்கின்றார்கள்.