வீரவேங்கை ரகுமான் அவர்கள் இரணைஇலுப்பைக்குளம், வவுனியாவைச் சேர்ந்தவர். அருளம்பலம் ரகுபதி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 26 மே 1984 அன்று வவுனியா மாவட்டம் வைரவபுளியங்குளப் பகுதியில் சிறிலங்கா காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின்போது சயனைட் உட்கொண்டு வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார். வவுனியா மாவட்டத்தின் முதல் மாவீரர் இவராவார்.
இந்த மாவீரரின் முழு விவரங்கள்
சேவை விவரங்கள்
நிலை
வீரவேங்கை
இயக்கப் பெயர்
ரகுமான்
தனிப்பட்ட விவரங்கள்
இயற்பெயர்
அருளம்பலம் ரகுபதி
சொந்த இடம்
இரணைஇலுப்பைக்குளம்
மாவட்டம்
வவுனியா
பிறந்த நாள்
23.09.1958
வீரச்சாவு நிகழ்வு விவரங்கள்
வீரச்சாவு நாள்
26.05.1984
நிகழ்வு மாவட்டம்
வவுனியா
நிகழ்வு
வவுனியா மாவட்டம் வைரவபுளியங்குளப் பகுதியில் சிறிலங்கா காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின்போது சயனைட் உட்கொண்டு வீரச்சாவு.